வணக்கம்! உலகத்தமிழின தேசியத் தலைவரால், அடிமைகளாகவும் அகதிகளாகவும் வாழ்ந்த தமிழர்களின் சிந்தனையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக உருவாகியிருக்கும் பேரெழுச்சியினதும், விதைகளாகி விருட்சமாகியிருக்கும் மாவீரர்களினதும், இனப்படுகொலையான மக்களினதும் ஆன்ம பலத்தின் விளைவு, சேர சோழ பாண்டிய இராச்சியங்களையொத்த பெருந்தேசத்தை உள்ளடக்கிய தமிழீழமே. இராஜதந்திரங்களும், எதிரி நாடுகளுக்குள் ஊக்குவிக்கப்படும் பிரிவினைவாதங்களும், இரசாயன மற்றும் நவீன ஆயுத பயன்பாடுகளைக்கொண்ட திட்டமிட்ட ஈவிரக்கமற்ற இராணுவ அழித்தொழிப்பு நடவடிக்கைகளுமே தமிழீழத்தை பெற்றுத்தருமேயன்றி, அரசியல் பேடிகளிடம் கெஞ்சுவதும், தீக்குளிப்புகளும், பேரணிகளும் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளுமல்ல. சிந்திப்போம். செயல்படுவோம். சொல்வோம்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" - ஆசிரியர் |